Album: Ullasa Paravaigal
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Panchu Arunachalam
Release Date: 2021-04-10 11:53:46
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : Naan Unthan Thaayaga Vendum Nee Enthan Sei Aaga Vendum Aanathelaam Aagatumae Aaruthalae Serattumae Aananthamae Vaa
Female : Naan Unthan Thaayaga Vendum Nee Enthan Sei Aaga Vendum…
Female : Aah.. Pona Kaalam Pona Pinnae Maaridum Kaalangal Unthan Vaazhvilae Vaanam Yaavum Megam Vanthu Thaenmazhai Aaraga Pongum Vasanthamae
Female : Neeyum Ingae… Naanum Angae Deepam Engae…. Kovil Ingae Yekkama Innuma Thevaiyaa…
Female : Aaah..sogam Kondu Sornthu Nindraal Aayiram Thunbangal Unnai Serumae Vaazhga Endru Aasai Kondaal Kaaviya Inbangal Endrum Kodiyae
Female : Kaathal Ullam… Kannil Nirkum Kaathal Kollum Paasam Sollum Nesamae Thaaimayin Geethamae…
Female : Lalaala Laalaala Laalaa…laa
பாடகி : எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும் ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே சேரட்டுமே ஆனந்தமே வா
பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேயாக வேண்டும்…..
பெண் : ஆ…..போன காலம் போன பின்னே மாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே வானம் யாவும் மேகம் வந்து தேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே
பெண் : நீயும் இங்கே நானும் அங்கே தீபம் எங்கே கோவில் இங்கே ஏக்கமா இன்னுமா தேவையா…..
பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேய் ஆக வேண்டும்…..
பெண் : ஆ…..சோகம் கொண்டு சோர்ந்து நின்றால் ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே வாழ்க என்று ஆசை கொண்டால் காவிய இன்பங்கள் என்றும் கோடியே
பெண் : காதல் உள்ளம் கண்ணில் நிற்கும் காதல் கொள்ளும் பாசம் சொல்லும் நேசமே தாய்மையின் கீதமே…..
பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும் நீ எந்தன் சேய் ஆக வேண்டும் ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே சேரட்டுமே ஆனந்தமே வா…
பெண் : லால லாலலா லால லாலலா….
Naan Undan Thaayaaga Song Lyrics, Naan Undan Thaayaaga Song Lyrics in Tamil, Naan Undan Thaayaaga Song Lyrics in English, Naan Undan Thaayaaga Lyric Video Ullasa Paravaigal, Naan Undan Thaayaaga Song Lyrics from Ullasa Paravaigal, Naan Undan Thaayaaga Paadal Varigal, Naan Undan Thaayaaga Tamil Song Lyrics, Naan Undan Thaayaaga Lyrics Meaning in English, Naan Undan Thaayaaga Lyrics Tamil, Naan Undan Thaayaaga Ullasa Paravaigal Lyrics TamilYaya